பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளில் பாலியஸ்டர் (PET பாலிஎதிலீன் டெரெப்தாலேட்), உயர் அடர்த்தி பாலிஎதிலீன் (HDPE), குறைந்த அடர்த்தி பாலிஎதிலீன் (LDPE), பாலிப்ரோப்பிலீன் (PP), பாலிவினைல் குளோரைடு (PVC), பாலிஸ்டிரீன் (PS) என ஆறு முக்கிய வகைகள் உள்ளன.ஆனால், இவற்றை எப்படி அடையாளம் காண்பது என்று தெரியுமா...
மேலும் படிக்கவும்